'சில்லி பன்னீர் | Chilli Paneer In Tamil | Indo Chinese Recipe | Veg Starter | Paneer Recipes |'

04:58 Jun 22, 2023
'சில்லி பன்னீர் | Chilli Paneer In Tamil | Indo Chinese Recipe | Veg Starter | Paneer Recipes |  #சில்லிபன்னீர் #பன்னீர் #சில்லி #Chillipaneer #indochineserecipes #vegstarter #paneerrecipes #paneer #starter #starterrecipes #indochinese #vegindochinese #homecookingtamil #hemasubramanian  We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow  Chilli Paneer: https://www.youtube.com/watch?v=x_RdCA3p_qw  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow  Chilli Cauliflower: https://www.youtube.com/watch?v=vcHAMaN5zUw Chili Idly: https://www.youtube.com/watch?v=qM4sIxKpSFU  தேவையான பொருட்கள் பன்னீர்\'ரை பொரிக்க  பன்னீர் - 400 கிராம் (Buy: https://amzn.to/2GC7aWS) சோள மாவு - 1/2 கப்  (Buy: https://amzn.to/2NVF6SC) மைதா - 1/4 கப்  (Buy: https://amzn.to/2NVF6SC) உப்பு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) மிளகு தூள் (Buy: https://amzn.to/2RElrrg) தண்ணீர் எண்ணெய்  (Buy: https://amzn.to/2RGYvrw)  சில்லி பன்னீர் செய்ய  எண்ணெய் - 1 மேசைக்கரண்டி  (Buy: https://amzn.to/2RGYvrw) பூண்டு நறுக்கியது இஞ்சி நறுக்கியது சிவப்பு மிளகாய் - 4 நறுக்கியது  (Buy: https://amzn.to/37DAVT1) வெங்காயம் - 1 பெரிய துண்டுகளாக நறுக்கியது குடைமிளகாய் - 1 பெரிய துண்டுகளாக நறுக்கியது உப்பு மிளகு தூள் வினிகர் - 1 தேக்கரண்டி  (Buy: https://amzn.to/38YccsQ) சோயா சாஸ் - 2 தேக்கரண்டி  (Buy: https://amzn.to/2Oq9bKi) தக்காளி கெட்சப்  - 2 மேசைக்கரண்டி  (Buy: https://amzn.to/31aRpQ7) ரெட் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி  (Buy: https://amzn.to/2tdMscS) காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp) வெங்காயத்தாள் வெங்காயம் நறுக்கியது கரைத்த சோள மாவு வெங்காயத்தாள் கீரை நறுக்கியது   செய்முறை  1. பன்னீர்\'ரை பெரிய துண்டுகளாக நறுக்கவும். 2. பாத்திரத்தில், சோள மாவு, மைதா, உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து கரைக்கவும். 3. பன்னீர் துண்டுகளை, சோள மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெய்\'யில் பொரிக்கவும். 4. பேன்\'னில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, இஞ்சி, சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும். 5. இதில் வெங்காயம், குடைமிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். 6. பின் இதில், வினிகர், சோயா சாஸ், தக்காளி கெட்சப், ரெட் சில்லி சாஸ், காஷ்மீரி மிளகாய் தூள்  சேர்த்து வதக்கவும். 7. இதில் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும். 8. அடுத்து இதில் சோள மாவு கலவையை ஊற்றவும். 9. அடுத்து வெங்காயத்தாள் வெங்காயம், பொரித்த பன்னீர் துண்டுகள், வெங்காயத்தாள் கீரை சேர்த்து கிளறவும். 10. சுவையான சில்லி பன்னீர் தயார்.   You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/' 

Tags: Chilli , hema subramanian , paneer recipes , paneer , recipe in tamil , indo chinese recipes , indo chinese recipes vegetarian , paneer recipe , paneer chilli , side dish recipes , tamil samayal , Recipes in Tamil , Home cooking tamil , Chilli paneer recipe , how to make chilli paneer , chilli paneer , paneer starter , starter recipes , paneer chilli gravy recipe , Paneer Chilli Recipe , Paneer Chilli Dry , பன்னீர் , indo chinese paneer recipes , சில்லி பன்னீர் , சில்லி , chilli paneer seivathu eppadi

See also:

comments